Saturday, 14 December 2013

ஏன் காதலியின் பரிசு



முதல் முத்தம்
காதல் சொன்ன நொடிகள்
அள்ளி அணைத்த நேரம்
இருசக்கர வாகன பயணம்
அவளுடன் பேருந்து பயணம்
அவள் தந்த முதல் இனிப்பு
ஆவலுடன் காத்திருந்த தருணம்
அவளுடன் சென்ற நடை பாதை
திரை அரங்கு முழுக்க என்னவள் கண்கள்
காற்றோடு கலந்த முத்தம்
முதல் வாழ்த்து அட்டை
இருவரும் ஒரே வண்ணங்களில் ஆடை
கைகளை கோர்த்த நிமிடம்
நம் கண்கள் பேசி மொழி
முதல் காதல் குறுஞ்செய்தி
முதல் கண்ணீர்
முதல் சண்டை
முதல் கவிதை
முதல் ரோஜா
முதல் வெட்கம்
முதல் நடனம்
முதல் பாடல்
முதல் பிரிவு
முதல்
புகைப்படம்
முதல் கம்பல் சண்டை
பிறந்த நாள் வாழ்த்து 
அவளுக்கு பிடித்த பாடல் 
அவள் தந்த பூக்கள்
முதல் உட்டிய சாதம்
முதல் கனவு அவளுடன்!
இவை அனைத்தும் நேரிலும்
கனவிலும் நினைக்கும் போது
எப்போதும் சந்தோஷமே!

0

Saturday, 9 November 2013

அவன் இல்லாத நாள்

http://www.bubblews.com/assets/images/news/287121082_1379190621.jpg
நீ என்னோட இல்லாத பொழுது பாட்டரி இல்லாத போன் போல் ஆகிறேன் உடல் இருந்தும் உயிர் இல்லாமல் 
1

காதல் நரகம்

http://www.boldsky.com/img/2012/09/25-tension-250912.jpg

நரகம் எவுளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணர்ந்தேன் நீ என்மேல் கோபத்தை காட்டும் பொது 
0

Saturday, 2 November 2013

அவனை ரசிக்க தடங்கல்

http://www.colourbox.com/preview/2245133-876916-happy-smiling-young-couple-face-to-face-over-yellow-green-rape-meadow.jpg

நான் லென்ஸ் அணிந்ததுக்கு முதல் முறையாக வருத்த படுகிறன் அவனை ரசிக்க என் லென்ஸ் ஈடையூர்  ஆகா இருக்கும் பொது
1

Saturday, 19 October 2013

காய்ச்சல்



காய்ச்சலில் உடல் கொதிப்பை விட மன கொதிப்பு அதிகம் உடல் கொதிப்பு மறைந்தது அம்மாவின் கவனிப்பில் மன கொதிப்பு அடங்க வில்லை அவன் கவனிப்பு இல்லாமல் 





1

Tuesday, 15 October 2013

முதல் முத்தம்

நான் அவனை முத்தம் இடும் பொது என் குடும்பத்தை மறந்தேன்
அவன் என்னை முத்தம் இடும் பொது இந்த உலகத்தை மறந்தேன்

1

காதல்

இதனை நாள் மேகம் தான் பெரியது என்று நினைத்து கொண்டு இருந்தேன்
இப்போது தான் உணர்குறேன் மேகம் ஒரு சின்ன நட்சத்திரம் தான் உன் காதலுக்கு முன்னால்
0

அன்பு

என் அம்மாவுக்காக அவனை மறுத்தேன் 
அவன் அன்பினால் என் அம்மாவை மறந்தேன்

0