நீ என்னோட இல்லாத பொழுது பாட்டரி இல்லாத போன் போல் ஆகிறேன் உடல் இருந்தும் உயிர் இல்லாமல்
Saturday, 9 November 2013
காதல் நரகம்
நரகம் எவுளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணர்ந்தேன் நீ என்மேல் கோபத்தை காட்டும் பொது
By Unknown on 07:27
0
Saturday, 2 November 2013
அவனை ரசிக்க தடங்கல்
நான் லென்ஸ் அணிந்ததுக்கு முதல் முறையாக வருத்த படுகிறன் அவனை ரசிக்க என் லென்ஸ் ஈடையூர் ஆகா இருக்கும் பொது
By Unknown on 19:47
1
Subscribe to:
Posts (Atom)